அனைத்து கோழி பண்ணைகளுக்கும் கொல்லைப்புற கோழி வளர்ப்பு தான் முன் உதாரணம். கொல்லைப்புற கோழி வளர்ப்பு என்பது வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் கோழி வளர்த்து லாபம் ஈட்டுவதாகும். இம்முறையில் நாட்டு கோழிகளுடன் நல்ல ஜாதி கோழிகளையும் நாம் வளர்க்கலாம். அதாவது மேல்நாட்டு கலப்பின கோழிகளையும் வளர்க்கலாம். உதாரணமாக ரோடேல் ரெட், கலிங்கா ப்ரெளன், வைட் லகான் கோழிகள் மற்றும் நாம் நாட்டு இனமான கிரகலட்சுமி ,ஸ்வர்ணதாரா போன்ற இனங்களையும் சேர்த்து வளர்க்கலாம். இந்த கொல்லைப்புற கோழி வளர்ப்பு நல்ல வருமானத்தை தரும்.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.