நேரடி நெல் விதைப்பில் நெல் முளைத்து போதுமான அளவு மண்ணில் ஈரம் உள்ள போது (தூர் கட்டும் பருவம்)மேலுரமாக ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா மற்றும் 9 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். மேலும் உரமிட்ட ஒரு வாரம் கழித்து ஒரு ஏக்கருக்கு 300 கிராம் மோனோ அம்மோனியம் பாஸ்பேட், 300 கிராம் பொட்டாசியம் நைட்ரேட் என்ற மல்ட்டி- கே மற்றும் 100 கிராம் ஜிங்க் சல்பேட் ஆகிய உரத்துடன் 100 கிராம் நீரில் கரைத்த காதி சோப்பு ஆகியவற்றை 100 லிட்டர் நீரில் கலந்து இலைவழியாக தெளிக்க வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.