குறுவை நெற்பயிரில் கதிர் பால்பிடிக்கும் தருணத்தில் கதிர் நாவாய் பூச்சியின் குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் சாறை உறிஞ்சு விடுகிறது.பாதிக்கப்பட்ட கதிர் பால் பிடிக்காமல் சுருங்கி பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 10 கிலோ வசம்புத்தூள் பொடியினை காலையில் பனி ஈரத்தில் தூவலாம்.(அல்லது) 500 கிராம் பூண்டுடன் 500 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து இடித்து அதனுடன் 300 கிராம் காதி சோப்பு சேர்த்து நீரில் கரைத்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.