மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும்போது புதுப்பிக்கப்பட்ட செல்லுபடியாகும் பதிவு சான்றிதழ் மற்றும் மீன்பிடி உரிமத்தை எடுத்துச் செல்லுங்கள். மீன்பிடி கலனில் தீ மற்றும் பிற விபத்துச் சூழ்நிலைகளைக் கையாள தேவையான கருவிகள் மற்றும் பொருட்களை எடுத்துச்செல்லுங்கள். பேரிடர் ஏற்படும் போது அதை எதிர்கொள்ள முறையான பயிற்சியை பணியாளர்கள் பெற்றிருப்பதையும் உறுதிசெய்யது கொள்ளுங்கள். மீன்பிடி கலன் கடலில் இயங்கும் போது சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா அலைபேசி எண் 1800 419 8800.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.