ரிலையன்ஸ் அறக்கட்டளை  வழங்கும் கறவை மாடுகளில், பால் உற்பத்தி மற்றும் விலையை அதிகரிக்க டாக்டர் ஆர். உமாராணி, கால்நடை பேராசிரியர் அவர்கள் அளிக்கும் பரிந்துரைகள் 

கறவை மாடுகளுக்கு அடர்தீவனம், உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் ஆகிய மூன்று முறைகளாக தீவனம் அளிக்கப்படுகிறது. பால் கறவைக்கேற்ப கறவை மாட்டிற்க்கு 20  கிலோவிலிருந்து 30 கிலோ தீவனம் அளிக்கப்படவேண்டும். அதில் 20 கிலோ பசுந்தீவனம், மற்றும் 4-5 கிலோ உலர் தீவனம் அளிக்கப்படவேண்டும். அடர் தீவனமானது மூன்று லிட்டர் பால் கறக்கும் ஒரு மாட்டிற்கு, ஒரு கிலோ வீதம் அளிக்க வேண்டும். மேலே கூறிய தீவனங்களை காலை மற்றும் மாலை என்று இரு முறை பிரித்து வழங்கப்படவேண்டும். மேலும், கால்நடை வளர்ப்பில், மாடுகளுக்கு தினமும்  10 முதல் 15 கிராம் வரை இட்லிக்குப் போடப்படும் சோடா உப்பும், 15 முதல் 30 கிராம் வரை சமையலுக்கு உபயோகிக்கும் உப்பும் தீவனத்துடன் சேர்த்து அளித்து வந்தால், பாலில் எஸ்.என்.எப். என்ற கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags
Get In Touch

Reliance Corporate Park 5 TTC Industrial Area,

Thane-Belapur Road, Ghansoli,

Navi Mumbai - 400701, Maharashtra

Follow Us

Kisan Grow

Machli

Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.