மானாவாரி நெல் விவசாயிகள் நெல் சாகுபடியை மேற்கொள்ளும் பட்சத்தில் குறுகிய கால மற்றும் வறட்சியை தாங்கி வளரும் திரூர்குப்பம் 15, ஆடுதுறை 53, கோயம்புத்தூர் 53 மற்றும் கோயம்புத்தூர் 55 போன்ற ரகங்களை விதைத்து பயன்பெறலாம். மேலும் தொடக்க காலத்தில் நெல் வறட்சியை தாங்கி வளர ஒரு கிலோ விதையை ஒரு சதவிகித பொட்டாசியம் குளோரைடு சம விகித கரைசலில் (10 கிராம், ஒரு லிட்டர் நீர்) 16 மணி நேரம் ஊற வைத்து பின் அதன் பழைய ஈரப்பத்திற்கே திரும்பும் வரை நிழலில் உலர்த்தி விதைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.