மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் படைப்புழுவின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது, அதை கட்டுப்படுத்த வேப்பம் பிண்ணாக்கு எக்டருக்கு 250 கிலோ இட வேண்டும். சையன்ட்ரானிலிப்ரோல் 19.8% + தயாமீதாக்க்ஷம் 19.8 FS @ 4.0 மிலி/ கிலோ என்ற அளவில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மேலும், தட்டைப்பயிறு அல்லது உளுந்து பயிர்களை வரப்பு ஓரங்களில் நடவு செய்வதால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து படைப்புழு தாக்கத்தை குறைக்கலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.