நிலக்கடலை சாகுபடியில் விதைநேர்த்தி செய்தல்

நிலக்கடலை விதைகளை மான்கோசெப் @ 4 கிராம்/கிலோ விதை அல்லது கார்பென்டசிம் 2 கிராம்/கிலோ என்ற அளவில் கலந்து விதைகளை நடவு செய்ய வேண்டும். இதனால் விதை மூலம் பறவும் வேர் மற்றும் தண்டு அழுகல் நோய் தடுக்கப்படுகிறது.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags