சோளம் இளம் இலைகளில் பழுப்பு மற்றும் செம்பழுப்பு நிறப்புள்ளிகள் மற்றும் திட்டுகள் தோன்றுகிறது. இப்புள்ளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து இலைக்கருகல் தோன்றுகிறது. மேலும் இந்நோய் செம்பழுப்புநிறத் திட்டுக்கள் இலைத் தண்டிற்குள் தோன்றும். பின் அழுகலை ஏற்படுத்தும். இதை கட்டுப்படுத்த மெட்டலாக்ஸல் 2 கிராம்/1 கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மேங்கோசெப் 2.5 கிராம்/1 லிட்டர் என்ற அளவில் நோயின் சேதம் அதிகமாகும் போது 15 நாட்கள் இடைவெளியில் 2 தடவை தெளிக்கவும். மேலும் தகவலுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை கட்டணமில்லா எண் 18004198800 ஐ அழைக்கவும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||