மானாவாரியாக நிலக்கடலை சாகுபடி செய்யும் போது தெளிப்பு மற்றும் சொட்டுநீர் பாசன முறைகளை பயன்படுத்துதலாம். நிலக்கடலை சாகுபடி செய்துள்ள நிலப்பரப்பு எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க மழைநீர் தெளிக்கும் முறையில் தெளிப்பு நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், அதிக அளவில் தண்ணீர் தேவைப்படாது. மேலும் தெளிப்பு நீர் பாசனத்தை இரவில் செய்யும் போது, நீர் ஆவியாவது குறைந்து, பாசன நீர் சேமிக்கப்படுகிறது. விளைநிலத்தில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவி, பயிர்கள் செழித்து வளர்கின்றன.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.