நிலக்கடலையை பிரித்தெடுக்கும் இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்த உடனேயே செடியை உலர்த்தாமல், செடியிலிருந்து காய்களைப் பிரித்தெடுக்கலாம். இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் காய்களில், உடையும் காய்கள் சுமார் மூன்று விழுக்காடுகளுக்கும் குறைவாகவே உள்ளது. இக்கருவியை உபயோகிப்பதன் மூலம் சுமார் 32 விழுக்காடு செலவும், 70 விழுக்காடு நேரமும் மீதமாகிறது. மேலும் நிலக்கடலை மணிகளைப் பிரிக்கும்போது கடலைகள் உடையாது.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.