சிறுதானிய சோள சாகுபடியில் களைக் கட்டுப்பாடு முறைகள்

சிறுதானிய சோளம் விதைத்த 3 அல்லது 5ஆம் நாள் களை முளைக்கும் முன் களைக்கொல்லியினை ஒரு ஏக்கருக்கு 250 கிராம் அட்ரசினை கை தெளிப்பான் அல்லது பேட்டரியில் இயங்கும் தெளிப்பானில் தட்டை விசிறி நுண் குழாய் பொருத்தி 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து விதைத்த 30-35-ம் நாளில் கைக்களை எடுக்க வேண்டும். மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்கும் பொழுது களைக்கொல்லியை பயன்படுத்த வேண்டும். களைக் கொல்லியை உபயோகித்த பின்னர் வயலில் உள்ள மேல் மண்ணை எதுவும் செய்யக் கூடாது. மேலும் தகவலுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா உதவி எண் 1800 419 8800 ஐ அழைக்கவும்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags