மானாவாரி மக்காச்சோளத்தில் வறட்சியை தாங்கி பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலை எதிர்த்து வளரும் கோ6 கலப்பின (COHM6) இரகம் மானாவாரிக்கு உகந்தது.பூச்சிமற்றும் நோய் தாக்கத்தில் இருந்து பயிர்களை பாதுகாக்க விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்கவும். விதைப்பிற்கு 24 மணி நேரத்திற்க்கு முன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் பெவிஸ்டின் கலந்து 24 மணி நேரத்திற்கு பின் உயிர் உரமான அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட் (தானியங்களுக்கு) மற்றும் 3 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவுடன் அரிசி கஞ்சி கலந்து பின் விதைக்கவும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.