அறுவடை செய்த கதிர்களை மட்டும் ஒடித்து எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். தானியங்கள் காய்ந்து போகும் வரை சூரிய ஒளியில் உலர வைக்கவும். பின்னர் தானியங்களை பிரிக்க மெக்கானிக்கல் த்ரெஷர்களைப் பயன்படுத்தவும் அல்லது காய்ந்த தானியங்கள் மீது டிராக்டரை இயக்குவதன் மூலம் தானியங்களை பிரிக்கலாம். மக்காச்சோள வைக்கோலை பச்சையாக இருக்கும் போது நல்ல கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தலாம். பயிரை அறுவடை செய்து, பச்சை வைக்கோலை சாஃப் கட்டர் கொண்டு துண்டுகளாக வெட்டி (அல்லது) கத்தி கொண்டு துண்டுகளாக நறுக்கி கால்நடை தீவனமாக பயன்படுத்தலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.