மக்காச்சோள பயிர் அதிக வறட்சியும் அதிக நீரையும் தாங்காது. அதனால் பயிரின் தேவைக்கேற்ப நீர்ப்பாய்ச்சுதல் அவசியம். சொட்டுநீர் பாசனம் அமைப்பதால் அதிக அளவில் தண்ணீர் தேவைப்படாது. மேலும் சொட்டுநீர் பாசனத்தை இரவில் செய்யும் போது, நீர் ஆவியாவது குறைந்து, பாசன நீர் சேமிக்கப்படுகிறது. விளைநிலத்தில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. பயிர்கள் கதிர் விடத் தொடங்கும் பருவங்களில் (45-65 நாட்கள்) போதுமான நீர் பாய்ச்சுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.