சம்பா நெல் நாற்றாங்கால் தயார் செய்தல் பற்றிய தகவல்

சம்பா நெல் நாற்றாங்கால் தயார் செய்ய ஏக்கருக்கு எட்டு சென்ட் பார்ட்டியின் 400 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் கலந்து இடவேண்டும் நாற்றாங்காலில் ஒரு சென்டுக்கு 2 கிலோ டிஏபி உரம் இடவேண்டும் சம்பா பருவ நாற்றாங்காலில் தென்படும் தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைத்து நன்மை மற்றும் நடுநிலை பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க டேப்பின் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் அல்லது அசாடிராக்டின் சதம் விதைத்த ஏழு நாளில் இருந்து 10 நாட்களுக்கு ஓட்டும் திரவமான காதி சோப் 3 கிராம் ஒரு லிட்டர் என்ற அளவில் கலந்து நாற்றங்காலில் நன்கு நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்தல் அவசியம் தெளிக்க வேண்டும்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags