குறுவை நெல் நாற்றங்காலில் உரமிடுதல் பற்றிய தகவல்

குறுவை நெல் நாற்றங்காலில் அடியுரமாக 1 சென்ட்டிற்கு 2 கிலோ வீதம் டிஏபி உரமிட்டு முளைகட்டிய நெல் விதைகளை விதைக்க வேண்டும். விதைகள் வெளியே தெரியாதபடி தொழுவுரத்தை பொடி செய்து தூவ வேண்டும். 20 முதல் 25 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நட செய்ய வேண்டும்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags