சம்பா நெல் சாகுபடியில் நடவு வயலில் நாற்று நடும் முறை

சம்பா நெல் சாகுபடியில் நடவு வயலில் நாற்று நடும் போது குறுகிய கால ரகங்களை 25 நாட்களிலும், மத்திய கால ரகங்களை 25 முதல் 30 நாட்களிலும், நீண்ட கால ரகங்களை 30 முதல் 35 நாட்களிலும் நடவு செய்ய வேண்டும். நடவு செய்வதற்கு முன்பாக பிடிங்கிய நாற்றுகளை அசோஸ்பைரில்லம் கரைசலில் நாற்றுகளின் வேர்கள் நன்கு நனையும்படி 15 நிமிடங்கள் நன்கு ஊற வைத்துப் பிறகு நடவேண்டும்.இவ்வாறு செய்வதால் காற்றில் இருக்கும் தழைச்சத்தை உறிஞ்சி பயிருக்கு கொடுப்பதால் நடவு வயலுக்கு யூரியா இடுவதை 10 சதம் குறைக்கலாம்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags