குறுவை நெல் பயிருக்கு நடவு செய்த 10 நாட்கள் கழித்து உரங்கள் இடுவது நல்லபலனை தரும். நெல் நடவு செய்ததில் இருந்து பயிர் பச்சை பிடித்து நிலத்தில் இருந்து சத்துக்களை எடுக்க 9 நாட்கள் ஆகும். எனவே நெற்பயிருக்கு அடியுரமாக ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை டிஏபி, 25 கிலோ பொட்டாஷ், 15 கிலோ யூரியா மற்றும் நெற்பயிருக்கான நுண்ணுாட்ட கலவை 8 கிலோ ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.