மீனவர்கள் மீன் பிடிக்கும் நேரத்தில் MMB அலைவரிசை 16-ஐ தொடர்ந்து கேட்கவும். படகில் சிக்னல் விளக்கை எறிய விடவும். தாங்கள் இருக்கும் இடத்தை படகு முதலாளி மற்றும் கண்காணிப்பு அறைக்கு தெரிவிக்கவும். கடலில் சந்தேகத்திற்கு உரிய நடவடிக்கை காணப்பட்டால் கடலோர பாதுகாப்பு படை/ கடலோர காவல் படை அலுவலர்களை 1554/1093/112 இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும். வானிலை மாற்றங்களை வானொலியின் மூலம் அறிந்து கொள்ளவும். கடலில் வாணிய கப்பல் செல்லும் பாதையை விட்டுச் செல்லவும். வானிலை மாற்றங்களை உடனுக்குடன் மற்ற மீனவர் கப்பல்களுக்கு எச்சரிக்கை தெரிவிக்கவும். வானிலை மாற்றங்கள் ஏற்பட்டால் அருகில் உள்ள துறைமுகத்திற்கு செல்லவும். இரண்டு படகுகளுக்கு மேல் படகுகள் ஒன்றாக மீன்பிடிக்க செல்லவும். மேலும் தகவலுக்கு ரிலையன்ஸ் பவுண்டேசன் கட்டணமில்லா உதவி எண் 18004198800 ஐ அழைக்கவும். நன்றி.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.