உளுந்து விதைத்த 3 நாட்களுக்குள் களை முளைக்கும் முன் களைக் கொல்லி மருந்தான பெண்டிமெத்திலினை ஒரு ஏக்கருக்கு 800 மிலி அளவில், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்கும் போது காலை வேளையில் தெளித்து, களைகளை முளைப்பதற்கு முன்னரே முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். மேலும் இதனை அடுத்து, விதைத 30 வது நாள் ஒரு கைக் களை எடுத்தால், களைகளின் பாதிப்பிலிருந்து உளுந்துப் பயறை முழுமையாகப் பாதுகாத்து உளுந்து சாகுபடியில் சிறப்பான மகசூழ் எடுக்கலாம். மேலும் தகவலுக்கு ரிலையன்ஸ் பவுண்டேசன் கட்டணமில்லா எண் 18004198800 ஐ அழைக்கவும். நன்றி
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||