நெல் சாகுபடியில் இயற்கை இடுபொருட்களான பஞ்சகாவியா, மீன் அமிலம, கன ஜீவாமிர்தம், ஜீவாமிர்தக் கரைசல், தேமோர் கரைசல் மற்றும் ஹீயூமிக் அமிலம் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் மண்வளத்தையும், பயிரின் வளர்ச்சியையும் அதிகரிக்கச் செய்யலாம். ஓர் ஏக்கர் நிலப்பரப்பிற்கு 200 லிட்டர் கரைசல் போதுமானதாகும். இவற்றை நீர்ப்பாய்ச்சும் பொழுது பாசன நீருடன் கலந்து நீர்ப்பாசனம் செய்யலாம் என விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சன்றளிப்பு உதவி இயக்குநர் புதுக்கோட்டை அவர்கள் தெரிவிக்கறார்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.