மக்காச்சோள சாகுபடியில் உயர் விளைச்சல் ரகங்களான Pioneer 3502, NK 6240,7328, NK 30 ஆகிய நான்கு ரகங்கள் சிறந்தது. NK 30 விருதுநகர் மாவட்டம் மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் தண்ணீர் தேங்காத செவ்வல் சுக்கான் கறி மற்றும் சுண்ணாம்பு பகுதிகளுக்கு ஏற்றது. SS 6668, 9178 ஆகிய இரண்டு ரகங்களும் முறையான தண்ணீர் பாசனத்துடன் வளர்க்க வேண்டியவை. ஒரு ஏக்கருக்கு 7 கிலோ விதை வேண்டும். மானாவாரியில் 30 குவிண்டால் ஒரு ஏக்கருக்கு இறவையில் 40 குவிண்டால் ஒரு ஏக்கருக்கும் தரக்கூடியது. பயிரின் மொத்த வாழ்நாள் 115 முதல் 125 நாட்கள்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.