கம்பு சாகுபடியில் விதை தேர்வு 

அதிக மகசூல் தரக்கூடிய கோ (சியு) 9 ரகம்,  கோ (சியு) 7 ரகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வீரிய ஒட்டு ரககம்பு கோ (சியு) 9 ஆகியவை மானாவரியில் ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம், இறைவையில் மாசிப் பட்டம், சித்திரைப் பட்டங்களிலும் பயிரிடலாம். ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைப்பு முறையைப் பொறுத்து விதை அளவு மாறுபடும். சால் விதைப்பு பரவலாக நடைமுறையில் உள்ளது.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags
Get In Touch

Reliance Corporate Park 5 TTC Industrial Area,

Thane-Belapur Road, Ghansoli,

Navi Mumbai - 400701, Maharashtra

Follow Us

Kisan Grow

Machli

Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.