இரண்டாம் உரம் போட்டாச்சு பயிர் நல்லா இருக்கு, அடுத்ததா என்ன உரம் போடலாம்?  எப்போ போடலாம்?

அடுத்த உரம் வந்து தொண்டை பயிராக இருக்கும் பொது அதாவது கதிர் வெளிய வரும் பொது, நடவு செய்து 65 முதல் 70 நாள்ஆன நிலையில் ஒரு ஏக்கருக்கு 30 கிலோ அம்மோனியம் சல்பேட் அதோடு 15 கிலோ பொட்டாஷ் கலந்து கொடுக்க வேண்டும். இதனால் மணி நன்றாக பிடித்து மகசூல் அதிகரிக்கும்

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags