நெல் பயிர் செய்யவதற்கு முன்பு இரண்டு உழவு போதுமானது. நெல்பயிரின் வேர் வளர்ச்சியானது ஒரு அடிக்கு கீழே இறங்காது. மேலும் அதிக உழவு செய்வதால் இடக்கூடிய மணி சத்து உரங்களான டி ஏ பி அல்லது சூப்பர் பாஸ்பேட் அடியில் சென்று பயிர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படும், அதுமட்டுமல்லாமல் ஜிங்க் மற்றும் மெக்னிசியம் சத்துக்களை இழுத்து கொண்டு சென்று பயிருக்கு பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.