மாடு கன்று போட்டு ஒரு வாரம் ஆகியும் மடி வராமல் இருப்பதற்கு காரணம் சினையாக இருக்கும் பொழுது ஆறு மாதத்தில் பால் கறவையை நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் போதுமானது. பால் கறக்க liptadin என்ற மாத்திரையை ஒரு நாளைக்கு பத்து மாத்திரை கொடுக்க வேண்டும் அவ்வாறு தொடர்ந்து பத்து நாளைக்கு கொடுத்தால் போதும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.