இழுவை மீன்பிடி தொழில்நுட்பத்தில் எரிபொருள் குறைப்புக்கான புதிய தொழில்நுட்பத்தை கொச்சியில் உள்ள ICAR - மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட V-வடிவ இரட்டை துளையிடப்பட்ட ஆட்டர் பலகையை பயன்படுத்தும்போது ஹைட்ரோ-டைனமிக் இழுவை திறன் குறைக்கிறது. V-வடிவ இரட்டை துளையிடப்பட்ட ஆட்டர் பலகையை பொருத்தி மீன்பிடிக்க செல்வதால் ஒரு மணி நேரத்திற்கு 2-3 லிட்டர் டீசலும் மற்றும் ஒரு மீன்பிடி நாளில் சுமார் 17 லிட்டர் டீசல் சேமிக்க உதவுகிறது. மேலும் தகவலுக்கு இலவச எண் 1800 419 8800 வரை அழைக்கவும் அல்லது 8779500400 என்ற WhatsApp எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.