மானாவாரியில் நிலக்கடலை சாகுபடிக்கு குறைந்த வயதுடைய சரியான ரகத்தை தேர்வு செய்வதன் மூலம் கூடுதல் மகசூல் பெறலாம். மானாவாரி நிலக்கடலை சாகுபடிக்கு உகந்த குறைந்த வயதுடைய ரகங்களான விருத்தாச்சலம் 9, விருத்தாச்சலம் 10 கோயம்புத்தூர் 7 & தரணி 257 போன்ற ரகங்கள் மானாவாரி சாகுபடிக்கு உகந்தது. விருத்தாச்சலம் 10 நிலக்கடலை ரகம் 95 நாட்களில் மகசூல் பெறலாம். கோயம்புத்தூர் 7 நிலக்கடலை ரகம் 90 முதல் 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். எக்டருக்கு 2,300 கிலோ விதைகள் கிடைக்கும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||