நெல் வயல்களில் நெல் தரிசு உளுந்து மற்றும் பயறு சாகுபடி

 

அறுவடை நிலையில் இருக்கும் முதிர்ந்த நெல் வயல்களில் உளுந்து மற்றும் பயறு விதைகளை கால் பதியும் ஈரம் அதாவது மெழுகு பதத்தில் விதைக்கலாம். உளுந்துக்கு ஆடுதுறை 3, ஆடுதுறை 6 மற்றும் பச்சைப் பயறுக்கு ஆடுதுறை 3 ஆகிய இரகங்கள் நெல் தரிசுக்கு ஏற்ற இரகங்கள். அறுவடை செய்த நெல் விதைகளை மழைக்கு முன் நன்கு காய வைத்து ஈரத்தன்மை 13 சதவீதத்திற்கு கீழ் இருக்குமாறு சேமித்து வைத்து பூச்சிகள் இல்லாமல் பாதுகாக்கவும்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags