வளர்ச்சி குறைவாக இருக்கும் ஆடுகளுக்கு தீவனமாக வேலி மசால், CoFS-29 மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதுடன், புண்ணாக்கு கொடுக்க வேண்டும். மேலும் தீவனம் கொடுத்ததும் எடை கிடைக்க வில்லை என்றால், அந்த ஆடுகளுக்கு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அணுகி தாது உப்புக்கலவை வாங்கி, தீவனத்துடன் கலந்து கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து குடுத்து வர வேண்டும். மேலும் நோய் தடுப்பு ஊசிகள் ஆடுகளுக்கு தவறாமல் போட வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.