உளுந்து சாகுபடியில் காய்ப்புழுக்கள் காய்களைத் துளைத்து உள்ளிருக்கும் பருப்புகளை தின்று சேதத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட காய்களில் வட்டவடிவ துளைகள் இருக்கும். இதனைக்கட்டுப்படுத்த ஒர் ஏக்கருக்கு 20 இடங்களில் பறவைத் தாங்கிகள் அமைக்கலாம். மேலும் 100 லிட்டர் நீருக்கு 5 கிலோ வேப்பம் கொட்டை கரைசலை கரைத்து 10 நாட்கள் இடைவேளியில் இரண்டு முறைத் தெளிக்கவேண்டும். தாக்குதல் அதிகமாகும் பட்சத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2½ மி.லி நோவலுறான் (ரிமான் ) மருந்தை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.