நல்ல தரமான ஆடுகளைத் தேர்வு செய்யும் முறை

தமிழ்நாட்டில் ஆடு வளர்ப்புக்கு ஏற்ற முக்கிய இனங்கள் கன்னி ஆடு, கொடி ஆடு மற்றும் சேலம் கருப்பு ஆடு ஆகும். இவ்வினங்கள் பாலும் இறைச்சியும் உற்பத்தி செய்ய மிகவும் ஏற்றவை.


பொதுவாக, அந்தந்த பகுதிக்கு ஏற்ப வளர்க்க உகந்த இனங்களைத் தேர்வு செய்து 5 முதல் 6 மாத வயதுடைய குட்டிகளை வாங்கி வளர்ப்பது நல்லது.


ஆடு வளர்ப்பதற்கு குறைவான இடமே போதுமானது, மேலும் தீவனம் மற்றும் பராமரிப்பு செலவுகளும் மிகக் குறைவு.


குட்டி ஈன்ற ஆடுகளை வாங்கும் போது, இரண்டு முறை ஈந்ததைத் தாண்டிய ஆடுகளைத் தவிர்க்க வேண்டும்.


 

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags