குளிர் காலங்களில் மரப்பலகை அல்லது கோணிப்பையில் வைக்கோலை பரப்பி, அதன் மேல் இளம் குட்டிகளை வைத்து மின் விளக்கு கள் கொண்டு கதகதப்பான வெப்பத்தைக் கொடுப்பதன் மூலம் குளிரால் ஏற்படும் இறப்பை தடுக்கலாம்.
மேலும், ஆடுகளை குளிர் தாக்காமல் இருப்பதற்காகவும் கொட்டகையை சுற்றிலும் சாக்கு அல்லது திரைச்சீலை கொண்டு மறைப்பு ஏற்படுத்த வேண்டும்.
மழைக்காலத்தில், குட்டிகளின் உடல் நிலையை அடிக்கடி கண்காணிப்பது முக்கியம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||