☰
Internal
Home
Library
Agriculture
Livestock
Fisheries
Gallery
Video
Image
Audio
YouTube
Sound Cloud
Weather
Login
All
Bengali
English
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Odiya
Punjabi
Tamil
Telugu
ஆடுகளில் சினை பிடிக்காமை – காரணங்கள் மற்றும் தீர்வுகள்
சினை பிடிக்காமைக்கு காரணங்கள்:
குறைந்த ஊட்டச்சத்து மற்றும் தாது உப்புகள் பற்றாக்குறை
உடல் எடையில் குறைவு அல்லது அதிகம்
நோய்கள் (உட்கருவுறுப்பு தொற்று போன்றவை)
ஹார்மோன் சமநிலை பாதிப்பு
தடுப்பு மற்றும் பராமரிப்பு:
ஆடுகளுக்கு போதுமான பசுந்தீவனம், புரதம் மற்றும் தாது உப்புகள் வழங்குதல்
குடிநீர் எப்போதும் சுத்தமாகக் கிடைக்கச் செய்வது
ஆடுகளுக்கு Albomar போன்ற மருந்துகளை
மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே
அளிக்க வேண்டும்
தினசரி கடலை புண்ணாக்கு, உப்பு, ஆக்ரிமின் தாது உப்பு கலவை 5 கிராம் அளவு வழங்கலாம்
Content Files
Your browser does not support the audio element.
Content Comments
Post your comment
Likes
Dislikes
Comment
Author
Date
Be the first to post a comment...
Content Tags
Treatment For Fertility Issues In Goat
ஆடு சினை பிடிக்க செய்யவேண்டியவை
கடலை புண்ணாக்கு
×
Post Content Comment
×
Post Content Comment
×
Comment posted successfully...