நெல் பயிரில் இலைப்பேன் தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்பாடு
நாற்றங்கால் மற்றும் இளம் பயிர் (முதல் 23–25 நாட்களில்) நிலையில் தாக்குதல் அதிகம். இலைகளைச் சுரண்டி சாற்றை உறிஞ்சும்.
தாக்குதலின் அறிகுறிகள்
இலைகளில் மஞ்சள் / வெள்ளை நிற வரிகள்
இலை நுனிகள் சுருண்டு வாடுதல்
கட்டுப்பாடு
லிட்டர் தண்ணீருக்கு
வேப்ப எண்ணெய் – 5 மில்லி ஒட்டுத்திரவம் – தேவையான அளவு கலந்து தெளிக்கவும்.
(அல்லது) தயோமீத்தாக்சம் – 0.5 கிராம் கலந்து தெளிக்கவும்.