மண் பரிசோதனை செய்வதின் அவசியம் பற்றிய தகவல்

விளைநிலங்களில் மண்பரிசோதனை செய்து பயிர்களுக்கு தேவைக்கேற்ற அளவில் உரமிட்டால் மட்டுமே மண்ணின் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம். மண் பரிசோதனை செய்து ஆய்வு முடிவுகள் மூலம் மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்து பயிர்களுக்குத் தேவையான அளவில் உரமிட முடியும். மண்ணில் உள்ள களர், அமில, உவர் மற்றும் சுண்ணாம்பு தன்மைகளை அறிந்து சீர்திருத்தம் செய்வதுடன் தேவைக்கேற்ப உரமிடுவதால் உரச்செலவை மிச்சப்படுத்தலாம்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags