குறுவை நெல் சாகுபடியில் நெல் நாற்றங்காலில் விதைகளை விதைப்பதற்கு முன் விதைகளை விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு கார்பன்டசிம் 2 கிராம் (அல்லது) சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸூடன் 10 கிராம் அல்லது டிரைக்கோடர்மா விரிடி 4 கிராம் ஆகிய ஏதாவது ஒன்றுடன் கலந்து ஓர் இரவு வைத்து இருந்து மறு நாள் விதைக்கலாம். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 24 மணி நேரம் தண்ணீரில் ஊறிய விதைகளை முளை கட்டுவதற்காக சாக்குப் பையில் கட்டி 24 மணி நேரத்திற்கு இருட்டில் வைக்க வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.