மக்காசோளம் விதைத்த 3 அல்லது 5ஆம் நாள் களை முளைக்கும் முன் களைக்கொல்லியினை ஒரு ஏக்கருக்கு 500 கிராம் அட்ராஜினை நேப்செக் அல்லது ராக்கர் தெளிப்பானில் தட்டையான விசிறி நுண் குழாய் பொருத்தி 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து விதைத்த 30 35-ம் நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்கும்பொழுது களைக்கொல்லியை பயன்படுத்தவேண்டும்.களைக்கொல்லியை உபயோகித்த பின்னர் வயளில் உள்ள மேல் மணலை எதுவும் செய்யக் கூடாது.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved.