மக்காச்சோள இலையின் அடிப்பாகத்தில் சாம்பல் போன்ற தூள் படிந்திருக்கும். நாளடைவில் இலையின் நடு நரம்பு பகுதியில் கரும்புள்ளிகள் தோன்றி இலைகள் பச்சையமின்றி காய்ந்து சருகாக காணப்படுவது இந்நோயின் அறிகுறிகள். இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 1 கிலோ நனையும் கந்தகத்தூள் அல்லது 500 கிராம் மெட்டலாக்சில் மேன்கோசெப் பூஞ்சனக் கொல்லி மருந்தை லிட்டர் நீரில் கலந்து ஒட்டுப்பசை சேர்த்து செடிகள் நன்றாக நனையுமாறு தெளிப்பதன் மூலம் அடிச்சாம்பல் நோயை கட்டுப்படுத்தலாம்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.