மக்காச்சோளத்தில் அமெரிக்கப்படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த மக்காச்சோளம் விதைத்த 15 முதல் 20 ஆம் நாளில் அசாடிராக்டின் 1 சதம் அதாவது ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி வேப்ப எண்ணெய் வீதம் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவேண்டும். படைப்புழுவின் தாக்குதல் அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு லிட்டர் நீருக்கு தயோடிகார்ப் 2 கிராம் அல்லது அரை மி.லி ஸ்பினோடார்ம் அல்லது ஒரு மி.லி குளோரோடிரானிபுரோல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.